Wednesday 16 September 2015

ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு நூல் விமர்சனம் தினத்தந்தி 16.09.2015

ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு

யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு முன், அதன் சரியான வழிமுறைகளை  அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த புத்தகத்தின் கதாநாயகர் ஆன அமரகவி சித்தேஸ்வரர் வாழக்கையில்  நிகழ்ந்த   சில சுவையன் நிகழ்ச்சிகள் முன் பகுதியில் விளக்கபடுகின்றன.  இரண்டாம் பகுதியில், யோக பயிற்சி  முறைகள் விளக்கப்படுகின்றன. ஆன்மீகத்திலும்,  யோகத்திலும் அநுபவம் உள்ளவர்களுக்கு உகந்த புத்தகம்.

-  நன்றி    நூல் விமர்சனம்  தினத்தந்தி 16.09.2015

No comments:

Post a Comment