ஆன்மீக ஞானத்தின் ஏழாம் அறிவு
தினமலர் நூல் விமர்சனம்
ஆன்மிக ஞானி அமரகவி சித்தேஸ்வரர் வாழ்கையின் அற்புத சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த நூல் சிறப்பாக சித்தரிகிறது. இதில் சித்தேஸ்வரருக்கு மூல கணபதியின் சித்தி கிடைத்த விதம், அவர் பயின்ற அஷ்டாங்க யோகத்தின் பயிற்சி முறைகள், யோக பயிற்சிகளில் அவர் கண்டு பிடித்த சில புதிய வழிமுறைகள், யோக நித்திரையில் அவருக்கு கிடைத்த மெய் சிலிர்க்கும் அனுபவங்கள், ஆகியவற்றுடன், காஞ்சி மகா பரமாச்சாரியார்க்கும், சிதேஸ்வர்ருக்கும் நடந்த சில உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன . சிதேஸ்வர்ரின் வாழ்கை நிகழ்வுகளை மையம்மாகிய யோகம், தியானம், ஆத்ம தரிசனம், தொடர்பான ஆன்மிக வழிகாட்டுதல்களையும், எளிமையாக விளக்கிருப்பது பராட்டுக்ககுரியது.
- நன்றி தினமலர் 30.11.32015
No comments:
Post a Comment